Posts

Showing posts from April, 2023

Tapokam

Image
 

Tamil shortname for TNSTC

Tamil Nadu State Transport Corporation is abbreviated as TNSTC Tamil Name for TNSTC: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் Actual Abbreviation: தநாஅபோக Proposed Names: 1.  தபோகம் - த மிழ்நாடு அரசு போ க்குவரத்து க ழக ம்    2.  அபோகம் - அ ரசு போ க்குவரத்து க ழக ம்

Proposed names of TNSTC, MTC, SETC

Image
  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் - (தநாஅபோக) 1. மாநகர் போக்குவரத்து கழகம் சென்னை -  மாபோகம்   2. தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் -  விபோகம் 3. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் -  அபோகம் (வி) 4. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் -   அபோகம் (சே) 5. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கோவை -  அபோகம் (கோ) 6. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் -  அபோகம் (கு) 7. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மதுரை -  அபோகம் (ம) 8. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி -  அபோகம் (தி)